வாழ்த்து மடல்
நாதஸ்வர ஓசை நாற்புறமும் சூழ்ந்திருக்கநடுவினிலே மணமேடை நந்தவனம் போலிருக்கஈன்றோரின் ஈரவிழி எங்களையே பார்த்திருக்கசபையோரின் கரங்களிலே வாழ்த்து மலர் காத்திருக்கஅர்ச்சகரின் மந்திரத்தால் மாங்கல்யம் வலிமை பெறகோவில் மணி ஓசை எல்லாம்எங்களுக்கே வாழ்த்துரைக்கஇருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.
மறவாமல் வாருங்கள்மனதார வாழ்த்துங்கள்